good friday songs download

views

என்னை குணமாக்க காயமானீரே 

நொறுங்குண்ட என்னைமீட்டெடுக்க உம்

 à®‡à®°à®¤à¯à®¤à®®à¯ சிந்தினீரே - 2 

 

என் கைகள் பரிசுத்தம் அடைந்திடவே

 à®‰à®®à¯ கைகளில் ஆணிகள் ஏற்றீரே

 à®Žà®©à¯ கால்கள் திடமாய் பெலனடைய

 à®‰à®®à¯ கால்களை சிலுவையில் தந்தீரே 

 

உம் அன்பை நான் நினைக்கும் போதெல்லாம் 

என் உள்ளம் ஏங்குதே

உம் பாசத்தை நினைக்கும் போதெல்லாம் 

மனக்கண்கள் கலங்குதே

 

என் பாவ பாரங்கள் நீங்கிடவே 

உம் தோளில் சிலுவையை சுமந்தீரே

 à®Žà®©à¯ வாழ்வு நித்தியமாய் மாறிட

 à®‰à®®à¯ ஜீவனை பலியாக தந்தீரே

 

 à®‰à®®à¯ அன்பை நான் நினைக்கும் போதெல்லாம் 

என் உள்ளம் ஏங்குதே

 à®‰à®®à¯ பாசத்தை நினைக்கும் போதெல்லாம்

மனக்கண்கள் கலங்குதே