azhathey magane song lyrics in tamil

262 views

அழாதே மகனே, அழாதே மகளே
அப்பா  உன்னை அணைத்துக்கொள்வாரே
அழாதே மகனே, அழாதே மகளே
இயேசு  அப்பா உன்னை அணைத்துக்கொள்வாரே


உலகம் வெறுக்காலம், உன்னை வெறுக்கலாம்
உன்னை அவர் நேசிக்கின்ராரே
உறங்கமல் போஷிக்கின்றாரே

அழாதே மகனே
அழாதே மகளே
அப்பா உன்னை அணைத்துக்கொள்வாரே ..

1.வருத்ததோடே நீ வாழ்வை கழிப்பதேன்
வல்லவர் அழைக்கிறாரம்மா
வாழ்வை எல்லாம் வெற்றிதானம்மா
வருத்ததோடே நீ வாழ்வை கழிப்பதேன்
வல்லவர் அழைக்கிறாரய்யா
வாழ்வை எல்லாம் வெற்றிதானையா (2)

அழாதே மகனே
அழாதே மகளே
அப்பா உன்னை அணைத்துக்கொள்வாரே ..

2.தாயின் வயிற்றிலே தாங்கினாரம்மா
தாங்கி  உன்னை நடத்துவாரம்மா
தாழுவி உன்னை அணைப்பாரம்மா
தாயின் வயிற்றிலே தாங்கினாரய்யா
தாங்கி  உன்னை நடத்துவாரய்யா
தாழுவி உன்னை அணைப்பாரய்யா (2)

அழாதே மகனே
அழாதே மகளே
அப்பா உன்னை அணைத்துக்கொள்வாரே ..

3.இயேசு அழைக்கின்றார்
உன்னை அழைக்கின்றார்
உன் துக்கம் மாற்றதானம்மா
உன் துயரம் நீக்காதனம்மா..
இயேசு அழைக்கின்றார்
உன்னை அழைக்கின்றார்
உன் துக்கம் மாற்றதானையா
உன் துயரம் நீக்காதானையா (2)

அழாதே மகனே
அழாதே மகளே
அப்பா உன்னை அணைத்துக்கொள்வாரே ..

Azhathae  maganae, Azhathae magalae
Appa unnai anaithukkolvarae
Azhathae maganae, Azhathae magalae
Eaesu appa unnai anaithukkolvarae

Ulagam verukkalam, Unnai verukkalam
Unnai avar nesikkinrarae
Urangamal poshikinrarae

Azhathae maganae
Azhathae magalae
Appa unnai anaithukkolvaraey..

1.Varuthathoodae nee vazhvai kazhippathae
Vallavar azhaikindraramma…( Azhaikindraraiya)
Vazhkai ellam vettrithanamma( Vettrithanaiya)
Azhathae maganae
Azhathae magalae
Appa unnai anaithukkolvarae

2.Thayin vayittrilae thanginaramma…( Thanginiraiya)
Thangi unnai nadathuvaramma…( Nadathuviraiya)
Thazhuvi unnai anaipparamma( Anaipparaiya)
Azhathae maganae
Azhathae magalae
Appa unnai anaithukkolvarae

3.Eaesu azhaikirar.
Unnai azhaikirar
Un thukkam mattrathanamma( Mattrathanaiya)
Un thuyaram nikkathanamma…( Nikkathanaiya)
Azhathae maganae…
Azhathae magalae…
Appa unnai anaithukkolvarae